சென்னை திருவான்மியூரில் முன்னாள் அமைச்சர் குடும்பத் திருமண விழா - மு.க. ஸ்டாலின் பங்கேற்பு!

1 hour ago 1

Author : Velmurugan s

Published : Oct 25 2026, 06:02 PM IST

Share this Video

சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் (Ramachandra Convention Centre) முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குடும்பத்துத் திருமண விழா மிக விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக தலைவரும் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்தி வைத்து, மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த விழாவில் திமுகவின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Read Entire Article