Author : Velmurugan s
Published : Oct 25 2026, 07:02 PM IST
Share this Video
- FB
- TW
- Linkdin
- GNFollow Us
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பலத்த கனமழை பெய்தது. இந்தத் தொடர் கனமழையால் நகரின் முக்கியச் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. திடீர் மழையின் காரணமாக அப்பகுதியில் கடும் குளிர் நிலவியதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் சற்றே பாதிக்கப்பட்டது.
.png)
1 hour ago
1







English (US) ·