School Leave | கனமழை எதிரொலி... அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

1 hour ago 1

Last Updated:Nov 01, 2026 11:06 PM IST

முரசு புயல் காரணமாக தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முரசு புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழையின் தீவிரத்தை பொறுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்றாகும். அதன்படி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அந்தமான் நிகோபார் பகுதிகளில் சில தினங்கள் முன் வளிமண்டல சுழற்சி நிலவி வந்தது. வளிமண்டல சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. அது பின்னர் மழையை தரக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாவும், பின்னர் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறி நிலவி வந்தது. இன்று மாலைக்குள் இது புயலாக வலுப்பெறலாம் எனச் சொல்லப்பட்ட நிலையில் தற்போது காலை 11.30 மணிக்கே முரசு புயல் உருவானதாக வானிலை மையம் அப்டேட் கொடுத்துள்ளது.

அதன்படி, காலை 11.30 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் முரசு புயல் உருவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்தியா பரிந்துரைத்தபடி முரசு எனப் புயலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயலானது தற்போது மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியில் குறிப்பாக நெல்லூர் பகுதிகளில் வருகிற நவ.3 ஆம் தேதி காலை கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று (நவம்பர் 01) ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (நவம்பர் 02) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கனமழை அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெருங்கும் தீபாவளி... இந்த தப்பெல்லாம் மறந்தும் செஞ்சுடாதீங்க! உஷார்....

  • தீபாவளி என்றாலே பட்டாசும் கொண்டாட்டமும்தான்.

  • ஆனால் அந்தப் பட்டாசே பிரச்சனையாகவும் மாறலாம்.

  • தீ விபத்தில்லா தீபாவளிக்கு, என்னென்ன செய்யவேண்டுமென இங்கே தெரிஞ்சுக்கோங்க!

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article