
புதுடெல்லி, அக். 24-
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட, டெல்லி சிறப்பு நிர்வாக நீதித்துறை நடுவர் முன் ஆஜராகுமாறு அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போராவுக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து நேஹா போரா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் நேஹா போராவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவு 135 தொடர்பான விவகாரத்தை சிறப்பு நிர்வாக நீதித்துறை நடுவர் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
.png)
1 hour ago
1







English (US) ·