Last Updated:Sep 06, 2026 2:29 PM IST
சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குளறுபடிகள் இல்லாமல் நடத்தப்பட வேண்டும், OBC மக்களின் உரிமையைக் காக்க சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் OBC மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
.png)



English (US) ·