இந்திய படங்களை பின்னுக்கு தள்ளி வசூலை அள்ளும் 'ஸ்பைடர் மேன்'! – 4 நாட்கள் கலெக்சன் எவ்வளவு?

1 month ago 16

Last Updated:Aug 02, 2026 9:26 PM IST

டப்பிங் செய்யப்பட்ட பிற மொழிகளில் தமிழ் பதிப்பு முதலிடம் பிடித்து, 627 காட்சிகள் மூலம் ரூ. 2.16 கோடி வசூலித்துள்ளது.

 பிராண்ட் நியூ டே' திரைப்படம் இந்திய திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்து வருகிறது.

டாம் ஹோலண்ட் மற்றும் ஜெண்டாயா நடிப்பில் உருவாகியுள்ள 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் இந்திய திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்து வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பீட்டர் பார்க்கரை மறந்துவிட்ட நிலையில், அவர் தனது வாழ்க்கையை மீண்டும் புதிதாக தொடங்குவதையும், ஸ்பைடர்-மேனாக நியூயார்க் நகரத்தைப் பாதுகாக்கும் போது எதிர்கொள்ளும் புதிய எதிரியையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம், இந்தியாவில் வெளியான நான்கே நாட்களில் ரூ. 200 கோடி நிகர வசூலைத் தாண்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான 4-வது நாளில் மட்டும் இத்திரைப்படம் இந்தியாவில் 10,919 காட்சிகள் மூலம் ரூ. 41.13 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் படத்தின் மொத்த இந்திய நிகர வசூல் (Net Collection) ரூ. 221.33 கோடியாகவும், மொத்த வசூல் (Gross Collection) ரூ. 264.01 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியான முதல் நாளில் ரூ. 60.60 கோடியும், வெள்ளிக்கிழமை ரூ. 49.35 கோடியும் வசூலித்த இத்திரைப்படம், சனிக்கிழமை அன்று மட்டும் ரூ. 70.25 கோடி வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. இத்திரைப்படத்திற்கு ஆங்கிலப் பதிப்பு (English Version) மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது. 4-வது நாளில் ஆங்கிலப் பதிப்பு 5,104 காட்சிகள் மூலம் ரூ. 21.89 கோடியை வசூலித்துள்ளது. அதேபோல, இந்தி பதிப்பு 4,586 காட்சிகள் மூலம் ரூ. 15.24 கோடியை வசூலித்துள்ளது.

டப்பிங் செய்யப்பட்ட பிற மொழிகளில் தமிழ் பதிப்பு முதலிடம் பிடித்து, 627 காட்சிகள் மூலம் ரூ. 2.16 கோடி வசூலித்துள்ளது. தெலுங்கு பதிப்பு 602 காட்சிகள் மூலம் ரூ. 1.84 கோடியை வசூலித்துள்ளது.

“ஆகஸ்ட் 2 முதல் 8ஆம் தேதி வரை சென்னையில் மழை நிச்சயம்” - பிரதீப் ஜான் சொன்ன குளிர்ச்சியான செய்தி

“ஒரு வாரத்திற்கு மழையை கொண்டாடுங்கள்” -பிரதீப் ஜான் சொன்ன குளிர்ச்சியான செய்தி

  • சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நிச்சயம்.

  • பிரதீப் ஜான் சொன்ன குளிர்ச்சியான செய்தி.

  • 8ஆம் தேதி வரை நான்கு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article