இந்த வாரம் ஓடிடி-யில் என்ன பார்க்கலாம்? ரசிகர்களுக்கான டாப் 5 மூவி மற்றும் வெப் சீரிஸ் வெளியீடுகள்..

1 hour ago 1

Last Updated:Oct 24, 2026 6:33 PM IST

கிரைம் த்ரில்லர், டைம்-லூப் காமெடி மற்றும் வரலாற்று அதிரடிப் படங்கள் எனப் பல்வேறு வகையான படைப்புகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.

இந்த வாரம் நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) உள்ளிட்ட முன்னணி ஓடிடி தளங்களில் பல புதிய திரைப்படங்களும் வெப் தொடர்களும் வெளியாகியுள்ளன. கிரைம் த்ரில்லர், டைம்-லூப் காமெடி மற்றும் வரலாற்று அதிரடிப் படங்கள் எனப் பல்வேறு வகையான படைப்புகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.

இந்த வாரம் நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) உள்ளிட்ட முன்னணி ஓடிடி தளங்களில் பல புதிய திரைப்படங்களும் வெப் தொடர்களும் வெளியாகியுள்ளன. கிரைம் த்ரில்லர், டைம்-லூப் காமெடி மற்றும் வரலாற்று அதிரடிப் படங்கள் எனப் பல்வேறு வகையான படைப்புகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.

 2000களின் முற்பகுதியில் மும்பை பின்னணியில் உருவாகியுள்ள இந்த கிரைம் டிராமா வெப் தொடர், நேற்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. பூரவ் ஜா, நமன் ஜெயின் உள்ளிட்டோர் எளிய பின்னணியில் இருந்து வந்து, நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்கத் திருடப்பட்ட கார்களைத் தேடும் ஆபத்தான பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர். இது இறுதியில் கேங்ஸ்டர்கள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரியுடன் மோதும் சூழ்நிலையாக மாறுவதைச் சுவாரஸ்யமாக விவரிக்கிறது.

1. சார் யார் (Chaar Yaar) - அமேசான் பிரைம் வீடியோ: 2000களின் முற்பகுதியில் மும்பை பின்னணியில் உருவாகியுள்ள இந்த கிரைம் டிராமா வெப் தொடர், நேற்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. பூரவ் ஜா, நமன் ஜெயின் உள்ளிட்டோர் எளிய பின்னணியில் இருந்து வந்து, நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்கத் திருடப்பட்ட கார்களைத் தேடும் ஆபத்தான பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர். இது இறுதியில் கேங்ஸ்டர்கள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரியுடன் மோதும் சூழ்நிலையாக மாறுவதைச் சுவாரஸ்யமாக விவரிக்கிறது.

 பிரபலமான பிரெஞ்சு தொடரான 'லூப்பின்' நான்காவது பாகம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது. ஓமர் சை (Omar Sy) என்ற திருடன் அசேன் டியோப் கதாபாத்திரத்தில் மீண்டும் களமிறங்குகிறார். மூன்றாவது பாகத்தின் நிகழ்வுகளுக்குப் பிறகு சிறையில் இருக்கும் அவர், தன் குடும்பத்துடன் செனகலுக்கு மாற விரும்புகிறார். எனினும், பாரிஸில் நடக்கும் அருங்காட்சியகத் திருட்டுகளுக்கு அவர் தான் காரணம் என மர்ம நபர் குற்றம் சாட்டும்போது புதிய திருப்பங்கள் அரங்கேறுகின்றன.

2. லூப்பின் பார்ட் 4 (Lupin Part 4) - நெட்ஃபிளிக்ஸ்: பிரபலமான பிரெஞ்சு தொடரான 'லூப்பின்' நான்காவது பாகம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது. ஓமர் சை (Omar Sy) என்ற திருடன் அசேன் டியோப் கதாபாத்திரத்தில் மீண்டும் களமிறங்குகிறார். மூன்றாவது பாகத்தின் நிகழ்வுகளுக்குப் பிறகு சிறையில் இருக்கும் அவர், தன் குடும்பத்துடன் செனகலுக்கு மாற விரும்புகிறார். எனினும், பாரிஸில் நடக்கும் அருங்காட்சியகத் திருட்டுகளுக்கு அவர் தான் காரணம் என மர்ம நபர் குற்றம் சாட்டும்போது புதிய திருப்பங்கள் அரங்கேறுகின்றன.

 நிகிலா விமல், ஷைன் டாம் சாக்கோ நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படமான 'தூமகேது', கடந்த நேற்று நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. சுதி மாடிசன் இயக்கியுள்ள இப்படம், ஒரு டைம்-லூப் (Time-loop) கருப்பொருளை நகைச்சுவையுடன் கலந்து உருவாக்கியுள்ளது. மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

3. தூமகேது (Dhoomakethu) - நெட்ஃபிளிக்ஸ்: நிகிலா விமல், ஷைன் டாம் சாக்கோ நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படமான 'தூமகேது', கடந்த நேற்று நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. சுதி மாடிசன் இயக்கியுள்ள இப்படம், ஒரு டைம்-லூப் (Time-loop) கருப்பொருளை நகைச்சுவையுடன் கலந்து உருவாக்கியுள்ளது. மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

 ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மற்றும் ராகவ் ஜூயல் நடிப்பில் வெளியான வரலாற்று அதிரடித் திரைப்படமான 'தி பாரடைஸ்', நேற்று முன்தினம் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியது. 1980களைப் பின்னணியாகக் கொண்ட இப்படத்தின் ஓடிடி பதிப்பு, தியேட்டர் பதிப்பைக் காட்டிலும் சுமார் 24 நிமிடங்கள் குறைவான எடிட்டுடன் மேம்படுத்தப்பட்ட விஎப்எக்ஸ் காட்சிகளுடன் வெளியாகியுள்ளது.

4. தி பாரடைஸ் (The Paradise) - நெட்ஃபிளிக்ஸ்: ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மற்றும் ராகவ் ஜூயல் நடிப்பில் வெளியான வரலாற்று அதிரடித் திரைப்படமான 'தி பாரடைஸ்', நேற்று முன்தினம் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியது. 1980களைப் பின்னணியாகக் கொண்ட இப்படத்தின் ஓடிடி பதிப்பு, தியேட்டர் பதிப்பைக் காட்டிலும் சுமார் 24 நிமிடங்கள் குறைவான எடிட்டுடன் மேம்படுத்தப்பட்ட விஎப்எக்ஸ் காட்சிகளுடன் வெளியாகியுள்ளது.

 கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், சனந்த் நடிப்பில் உருவான தமிழ் கிரைம் டிராமா திரைப்படமான 'டோரதி' நேற்று நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. 1990களில் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு நட்பு மற்றும் திருநங்கைகளின் வாழ்க்கைப் போராட்டங்களை விவரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

5. டோரதி (Dorothy) - நெட்ஃபிளிக்ஸ்: கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், சனந்த் நடிப்பில் உருவான தமிழ் கிரைம் டிராமா திரைப்படமான 'டோரதி' நேற்று நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. 1990களில் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு நட்பு மற்றும் திருநங்கைகளின் வாழ்க்கைப் போராட்டங்களை விவரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

நீங்கள் வாங்கிய வெல்லம் தரமானதுதானா? கலப்பட வெல்லத்தை எப்படி கண்டுபிடிப்பது? ஈஸியான 3 வழிகள்!

நீங்கள் வாங்கிய வெல்லம் தரமானதுதானா? கலப்பட வெல்லத்தை எப்படி கண்டுபிடிப்பது? ஈஸியான 3 வழிகள்!

  • சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் பயன்படுத்துபவரா நீங்கள்?

  • நீங்கள் வாங்கும் வெல்லம், தரமானதுதான் என எப்படி கண்டறிவதென உங்களுக்கு தெரியுமா?

  • வீட்டிலேயே இதை கண்டறிய, எளிமையாக 3 வழிகள் உள்ளன.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article