Last Updated:Aug 02, 2026 3:48 PM IST
தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பின்னர் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னை: அம்பத்தூர், கொரட்டூர், மண்ணூர்பேட்டை, டிஎன்ஹெச்பி, சென்ட்ரல் அவென்யூ, எம்.டி.எச். சாலை, ஆர்.எஸ். சாலை, முகப்பேர் சாலை, கிழக்கு அவென்யூ, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயில் சாலை. அடையார் இரட்டைப்பிள்ளையார் கோயில் தெரு, அண்ணா தெரு.
பாரதி தெரு, சான் அகாடமி, வ.ஊ.சி. நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, ஜோஷ்னா ஃபிளாட்ஸ், ஸ்ரீனிவாச நகர், தேவி ஃபிளாட்ஸ், முருகு நகர், கோமதி நகர், ஜெயின் ஃபிளாட்ஸ். தாம்பரம் பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, விஜிலன், நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜி.எஸ்.டி. சாலை, சர்வீஸ் சாலை, இரும்புலியூர்.
தேனி: பாரகான், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் மற்றும் சூலபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள். பெரம்பலூர்: பேராலி, கல்பாடி, அசூர், கே.புத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.

El Nino: மேட்டூர் அணை 100 அடி வந்தாலே பெரிய விஷயம்... டெல்டா விவசாயிகளுக்கு காத்திருக்கும் பேராபத்து..?
எல்நினோ காரணமாக, இந்தாண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டுவது கடினம்
100 அடியை எட்டினாலே பெரிய விஷயம்
வடகிழக்கு பருவமழையே ஒரே தீர்வு
.png)



English (US) ·