Sunny Leone : ஆபாச படங்களில் நடித்தபோது பெற்றோரின் ரியாக்சன்.. சன்னி லியோன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

1 month ago 8

Last Updated:Aug 03, 2026 12:28 PM IST

சாதாரண வேலையை விட அதிக வருமானத்தைத் தந்தது. குடும்பத்திற்கு நிதி உதவி தேவைப்பட்டதால், நன்மை தீமைகளைப் பற்றி யோசிக்காமல் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்

 The Untold Story of Sunny Leone) என்ற தனது சுயசரிதை வலைத்தொடரில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

பிரபல நடிகை சன்னி லியோன், தான் ஆபாசப் படத்துறையில் (Adult Entertainment Industry) நுழைந்தபோது தனது பெற்றோர்கள் அடைந்த அதிர்ச்சியையும், அதனால் ஏற்பட்ட குடும்பக் கொந்தளிப்பையும் 'காரன்ஜித் கவுர்: தி அல்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்' (Karenjit Kaur: The Untold Story of Sunny Leone) என்ற தனது சுயசரிதை வலைத்தொடரில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

ஆபாச படங்கள் மூலமாக அறியப்பட்ட சன்னி லியோனின் உண்மையான பெயர் காரன்ஜித் கவுர் என்பதாகும். தனக்கு கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி சன்னி லியோன் இன்று பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

 The Untold Story of Sunny Leone என்கிற தனது சுயசரிதை வலைத் தொடர் மூலமாக தனது வாழ்வின் முக்கிய தருணங்களை பகிரிந்து வருகிறார் சன்னி லியோன்.

இந்நிலையில், Karenjit Kaur: The Untold Story of Sunny Leone என்கிற தனது சுயசரிதை வலைத் தொடர் மூலமாக தனது வாழ்வின் முக்கிய தருணங்களை பகிரிந்து வருகிறார் சன்னி லியோன்.

அந்த தொடரில் பேசிய அவர், தான் 'பென்ட்ஹவுஸ் பெட் ஆஃப் தி இயர்' (Penthouse Pet of the Year) விருது பெற்றதையும், அதன் மூலம் 100,000 டாலர்பரிசுத்தொகை பெற்றதையும் கூறி பெற்றோரை அமைதிப்படுத்த சன்னி லியோன் முயன்றார். ஆனால், அதைக் கேட்ட அவரது தாய் அதிர்ச்சியடைந்து, "நீ ஆடையின்றி நின்றாயா?" என்று கேட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மேலும், சன்னி லியோன் என்ற பெயரைத் தேர்வு செய்ததற்கும், தன் சகோதரனின் பெயரையே இதற்குப் பயன்படுத்தியதற்கும் தாய் பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்.

மறுபுறம், அவரது தந்தை இந்த முடிவைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தார். தங்களின் ஆலோசனையின்றி இவ்வளவு பெரிய முடிவை எடுத்தது குறித்து வருந்திய அவர், "ஒரு பெற்றோராக இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது; ஆனால் நீ இந்த வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டதால், இதில் உறுதியாக நின்று வெற்றி பெற்று காட்டு" என்று கூறியுள்ளார்.

சன்னி லியோன் இத்துறையைத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணம் பணத் தேவையும் நிதி சுதந்திரமுமே ஆகும் என்று தெரிவித்துள்ளார். இதனால் வாரம் 10,000 டாலர் முதல் 15,000 டாலர் வரை சம்பாதிக்க முடிந்தது, சாதாரண வேலையை விட அதிக வருமானத்தைத் தந்தது. குடும்பத்திற்கு நிதி உதவி தேவைப்பட்டதால், நன்மை தீமைகளைப் பற்றி யோசிக்காமல் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவால் அவரது குடும்பம் உறவினர்களிடமிருந்து கடும் விமர்சனங்களைச் சந்தித்ததுடன், பல உறவினர்கள் அவர்களுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டனர். இருந்தாலும், தான் எடுத்த முடிவிற்காக வருந்தவில்லை என்றும், அதில் உறுதியாக இருந்ததாகவும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

2012-இல் 'ஜிசம் 2' (Jism 2) திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான சன்னி லியோன், தொடர்ந்து ராகினி MMS 2, ஏக் பஹேலி லீலா, கென்னடி போன்ற படங்களில் நடித்தார். மேலும், பேபி டால், லைலா மேன் லைலா போன்ற பிரபல பாடல்கள் மூலம் பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த மாத்திரைகளை அடிக்கடி வாங்கி உட்கொள்கின்றீர்களா? சிறுநீரகங்கள் செயலிழக்கலாம்... உஷார்!

இந்த மாத்திரைகளை அடிக்கடி மருந்துக் கடையில் வாங்கி உட்கொள்கின்றீர்களா? சிறுநீரகங்கள் செயலிழக்கலாம்!

  • சில மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்துவது சிறுநீரகங்களில் பிரச்சனையை ஏற்படுத்தலாம்

  • அது ஏன் என்பது பற்றிய முழு விவரத்தை இங்கே அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

  • மருத்துவர் சொல்லும் முக்கிய தகவல்கள் இதோ...

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article