OTT Spot : க்ரைம் த்ரில்லரை விரும்பி பார்ப்பவரா நீங்கள்? அப்படினா இந்த 5 மூவிஸ், வெப் சீரிஸை மிஸ் பண்ணிடாதீங்க..

59 minutes ago 1

Last Updated:Oct 25, 2026 5:46 PM IST

மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த 5 திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்து பார்க்கலாம்.

பாலிவுட் திரையுலகில் தனது அசாத்தியமான நடிப்பால் தனி முத்திரை பதித்த மூத்த நடிகர் மனோஜ் பாஜ்பாயி (Manoj Bajpayee) நடிப்பில் உருவாகியுள்ள 'கஜப் ராத்' (Gajab Raat) திரைப்படம், அக்டோபர் 23, 2026 அன்று நெட்ஃபிலிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரிதேஷ் ஷா இயக்கத்தில், பிரபல இயக்குனர் நீரஜ் பாண்டே மற்றும் மனோஜ் பாஜ்பாயி கூட்டணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம், டெல்லி காவல் துறை ஆய்வாளர் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் ஆபத்தான ஒரு இரவையும், நேர்மை மற்றும் விசுவாசத்திற்கு இடையே அவர் எடுக்கும் கடினமான முடிவுகளையும் சுவாரசியமான க்ரைம் கதையாகக் கூறுகிறது. மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த 5 திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்து பார்க்கலாம்.

பாலிவுட் திரையுலகில் தனது அசாத்தியமான நடிப்பால் தனி முத்திரை பதித்த மூத்த நடிகர் மனோஜ் பாஜ்பாயி (Manoj Bajpayee) நடிப்பில் உருவாகியுள்ள 'கஜப் ராத்' (Gajab Raat) திரைப்படம், அக்டோபர் 23, 2026 அன்று நெட்ஃபிலிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரிதேஷ் ஷா இயக்கத்தில், பிரபல இயக்குனர் நீரஜ் பாண்டே மற்றும் மனோஜ் பாஜ்பாயி கூட்டணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம், டெல்லி காவல் துறை ஆய்வாளர் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் ஆபத்தான ஒரு இரவையும், நேர்மை மற்றும் விசுவாசத்திற்கு இடையே அவர் எடுக்கும் கடினமான முடிவுகளையும் சுவாரசியமான க்ரைம் கதையாகக் கூறுகிறது. மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த 5 திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்து பார்க்கலாம்.

 ஸ்ரீகாந்த் திவாரி என்ற கேரக்டரில் மனோஜ் பாஜ்பாயி வாழ்ந்திருக்கும் இத்தொடர், இவரது திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகும். ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத் தலைவராகவும், அதேநேரத்தில் நாட்டைக் காக்கும் உளவுத்துறை அதிகாரியாகவும் அவர் எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவை மற்றும் திரில்லர் கலந்த பாணியில் இத்தொடர் விவரிக்கிறது.

தி ஃபேமிலி மேன் (The Family Man - Amazon Prime Video): ஸ்ரீகாந்த் திவாரி என்ற கேரக்டரில் மனோஜ் பாஜ்பாயி வாழ்ந்திருக்கும் இத்தொடர், இவரது திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகும். ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத் தலைவராகவும், அதேநேரத்தில் நாட்டைக் காக்கும் உளவுத்துறை அதிகாரியாகவும் அவர் எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவை மற்றும் திரில்லர் கலந்த பாணியில் இத்தொடர் விவரிக்கிறது.

 உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் பி.சி. சோலங்கி என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மனோஜ் பாஜ்பாயி நடித்துள்ளார். செல்வாக்குமிக்க ஒரு போலிச் சாதுவுக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நீதிமன்றத்தில் போராடி நீதி பெற்றுத் தரும் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

சிர்ப் ஏக் பண்டா காஃபி ஹை (Sirf Ek Bandaa Kaafi Hai - ZEE5): உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் பி.சி. சோலங்கி என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மனோஜ் பாஜ்பாயி நடித்துள்ளார். செல்வாக்குமிக்க ஒரு போலிச் சாதுவுக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நீதிமன்றத்தில் போராடி நீதி பெற்றுத் தரும் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

 ஏசிபி அவினாஷ் வர்மா என்ற துப்பறியும் அதிகாரி கதாபாத்திரத்தில் மனோஜ் பாஜ்பாயி மீண்டும் களமிறங்கிய புலனாய்வுத் திரில்லர் படமாகும். ஒரு பாரில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டில் தொடங்கி, அதன்பின்னால் இருக்கும் பெரிய சதியை வெளிக்கொண்டுவரும் விறுவிறுப்பான கதையமைப்பைக் கொண்டது.

சைலன்ஸ் 2: தி நைட் அவுல் பார் ஷூட்அவுட் (Silence 2 - ZEE5): ஏசிபி அவினாஷ் வர்மா என்ற துப்பறியும் அதிகாரி கதாபாத்திரத்தில் மனோஜ் பாஜ்பாயி மீண்டும் களமிறங்கிய புலனாய்வுத் திரில்லர் படமாகும். ஒரு பாரில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டில் தொடங்கி, அதன்பின்னால் இருக்கும் பெரிய சதியை வெளிக்கொண்டுவரும் விறுவிறுப்பான கதையமைப்பைக் கொண்டது.

 தனது கணவருக்குப் பதிலாகக் காதலனை மாற்ற நினைக்கும் ஒரு பெண்ணின் திட்டம், அடுத்தடுத்து நடக்கும் ஆபத்தான மற்றும் நகைச்சுவையான சம்பவங்களால் எப்படி திசைமாறுகிறது என்பதே இதன் கதையாகும். இதில் மனோஜ் பாஜ்பாயி இரட்டை வேடங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

கில்லர் சூப் (Killer Soup - Netflix): தனது கணவருக்குப் பதிலாகக் காதலனை மாற்ற நினைக்கும் ஒரு பெண்ணின் திட்டம், அடுத்தடுத்து நடக்கும் ஆபத்தான மற்றும் நகைச்சுவையான சம்பவங்களால் எப்படி திசைமாறுகிறது என்பதே இதன் கதையாகும். இதில் மனோஜ் பாஜ்பாயி இரட்டை வேடங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

 மாறிவரும் டிஜிட்டல் ஊடக சூழலுக்கு மத்தியில் தனது வேலையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் ஒரு க்ரைம் ரிப்போர்ட்டராக (Crime Journalist) மனோஜ் பாஜ்பாயி இதில் நடித்துள்ளார். ஒரு பெரிய கொலை வழக்கின் பின்னணியை அவர் ஆராயும்போது சந்திக்கும் ஆபத்துகளைப் பேசுகிறது இத்திரைப்படம்.

டிஸ்பாட்ச் (Despatch - ZEE5): மாறிவரும் டிஜிட்டல் ஊடக சூழலுக்கு மத்தியில் தனது வேலையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் ஒரு க்ரைம் ரிப்போர்ட்டராக (Crime Journalist) மனோஜ் பாஜ்பாயி இதில் நடித்துள்ளார். ஒரு பெரிய கொலை வழக்கின் பின்னணியை அவர் ஆராயும்போது சந்திக்கும் ஆபத்துகளைப் பேசுகிறது இத்திரைப்படம்.

 நண்பர்களோடு சேர்ந்து இன்றே பதிவு செய்யுங்கள்!

‘நம்ம ரன் கோயம்புத்தூர் 2026’: நண்பர்களோடு சேர்ந்து இன்றே பதிவு செய்யுங்கள்!

  • நம்ம ரன் கோயம்புத்தூர் 2026 நிகழ்ச்சி, நவம்பர் 22-ல் நடைபெறுகிறது.

  • இதில் இம்முறை தனியாக இல்லாமல், உங்கள் நண்பர்களோடு கலந்து கொள்ளுங்கள்.

  • இதற்கு எப்படி பதிவுசெய்வது என தெரிந்துகொண்டு, இன்றே பதிவுசெய்யுங்கள்!

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article