Immortal OTT : தியேட்டரைத் தொடர்ந்து டிஜிட்டல் ரிலீஸ்: ஓடிடிக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் - கயாடு லோஹரின் 'இம்மார்ட்டல்'!

1 hour ago 1

Last Updated:Oct 24, 2026 6:16 PM IST

1,000 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடி தம்பதிக்கு பிறக்கும் விசித்திரமான ஆற்றல்கள் கொண்ட ஒரு குழந்தையால் உருவாகும் சூனிய சக்தியை அடிப்படையாகக் கொண்டு கதை தொடங்குகிறது.

ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் காயடு லோஹர் நடிப்பில் செப்டம்பர் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியான ரொமாண்டிக் ஹாரர் திரைப்படமான 'இம்மார்ட்டல்' (Immortal), தற்போது தனது அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, இத்திரைப்படம் வரும் அக்டோபர் 30, 2026 அன்று பிரபல ஓடிடி தளமான SonyLIV-இல் ஒளிபரப்பாக உள்ளது.

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடி தம்பதிக்கு பிறக்கும் விசித்திரமான ஆற்றல்கள் கொண்ட ஒரு குழந்தையால் உருவாகும் சூனிய சக்தியை அடிப்படையாகக் கொண்டு கதை தொடங்குகிறது. நவீன சென்னை பின்னணியில், மகி (ஜி.வி. பிரகாஷ்) தங்குவதற்கு வீட்டைத் தேடுகிறார்.

அப்போது அவருக்குச் சிந்து (காயடு லோஹர்) அறிமுகமாகி, தனது ஆடம்பரமான வீட்டில் மிகக் குறைந்த வாடகையில் அறை தருகிறார். அந்த வீட்டின் பின்னணியில் உள்ள பேராபத்தை அறியாமல் மகி அங்கு செல்கிறார்.

பின்னர் அந்த வீட்டிற்குள்ளேயே சிக்கிக்கொள்ளும் அவர், அங்கிருந்து தப்பிக்க முடியாமல் எதிர்கொள்ளும் திகில் சம்பவங்களே படத்தின் கதையாகும்.

மாரியப்பன் சின்னா எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் டி.எம். கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஹாரர் மற்றும் காதல் கலந்த இத்திரைப்படத்தை வரும் அக்டோபர் 30 முதல் SonyLIV தளத்தில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

நீங்கள் வாங்கிய வெல்லம் தரமானதுதானா? கலப்பட வெல்லத்தை எப்படி கண்டுபிடிப்பது? ஈஸியான 3 வழிகள்!

  • சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் பயன்படுத்துபவரா நீங்கள்?

  • நீங்கள் வாங்கும் வெல்லம், தரமானதுதான் என எப்படி கண்டறிவதென உங்களுக்கு தெரியுமா?

  • வீட்டிலேயே இதை கண்டறிய, எளிமையாக 3 வழிகள் உள்ளன.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article