40 ஆண்டுகால ஹாலிவுட் ராஜ்ஜியம்.. வியப்பூட்டும் நடிகர் டாம் குரூஸின் பிரமாண்ட சொத்து விபரங்கள்

1 hour ago 1

Last Updated:Oct 25, 2026 5:31 PM IST

திரைப்படங்களைத் தாண்டி ரியல் எஸ்டேட் மற்றும் சொத்துக்களிலும் டாம் குரூஸ் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளார்.

ஹாலிவுட் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் முன்னணி அதிரடி கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் டாம் குரூஸின் (Tom Cruise) மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்பு 2026-ஆம் ஆண்டின் நிலவரப்படி 600 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (சுமார் ரூ. 5,000 கோடிக்கு மேல்) உயர்ந்துள்ளது.

செலிபிரிட்டி நெட் வொர்த் (Celebrity Net Worth) தளத்தின் கணிப்பின்படி, இவரது ஆண்டு வருமானம் தோராயமாக 50 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். திரைப்படம் மூலம் இவர் பெற்ற மொத்த சம்பளம் மற்றும் தயாரிப்புப் பங்கு தொகைகள் (Backend Compensation) 1 பில்லியன் டாலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

 Impossible) திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்திற்குப் பிறகு முன்னணி நடிகராக மட்டுமின்றி, திரைப்படத் தயாரிப்பாளராகவும் தனது பங்களிப்பைத் தொடங்கியதால் திரைப்படங்களின் லாபத்தில் பங்கை வசூலிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

டாம் குரூஸின் திரையுலக வாழ்க்கையில் 'மிஷன்: இம்பாசிபிள்' (Mission: Impossible) திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்திற்குப் பிறகு முன்னணி நடிகராக மட்டுமின்றி, திரைப்படத் தயாரிப்பாளராகவும் தனது பங்களிப்பைத் தொடங்கியதால் திரைப்படங்களின் லாபத்தில் பங்கை வசூலிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

 மேவரிக்' படத்திற்காக 13 மில்லியன் டாலர்களை முன்பணமாகப் பெற்றதோடு, லாபத்தில் பெரும் பங்கையும் பெற்றார்.

1981-இல் 'டேப்ஸ்' (Taps) திரைப்படத்தில் 50,000 டாலர் சம்பளத்துடன் தனது பயணத்தைத் தொடங்கிய இவரது வருமானம், 'ரிஸ்கி பிசினஸ்', 'டாப் கன்' மற்றும் 'ரெய்ன் மேன்' போன்ற வெற்றியடைந்த திரைப்படங்கள் மூலம் கணிசமாக உயர்ந்தது. 1990 மற்றும் 2000-களில் வெளியான 'மிஷன்: இம்பாசிபிள்' முதல் பாகத்தில் 70 மில்லியன் டாலர்களும், இதன் மூன்றாம் பாகத்தில் 75 மில்லியன் டாலர்களும் சம்பாதித்தார். மேலும் 'டாப் கன்: மேவரிக்' படத்திற்காக 13 மில்லியன் டாலர்களை முன்பணமாகப் பெற்றதோடு, லாபத்தில் பெரும் பங்கையும் பெற்றார்.

திரைப்படங்களைத் தாண்டி ரியல் எஸ்டேட் மற்றும் சொத்துக்களிலும் டாம் குரூஸ் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளார். கலிபோர்னியா, கொலராடோ, புளோரிடா, நியூயார்க் மற்றும் இங்கிலாந்தில் இவருக்கு ஆடம்பர பங்களாக்கள் உள்ளன. கொலராடோவின் டெல்லுரைடில் அமைந்திருந்த 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹெலிபேட் மற்றும் குதிரைப் பண்ணையுடன் கூடிய ஆடம்பரப் பண்ணை வீட்டை மே 2021-இல் 39.5 மில்லியன் டாலருக்கு விற்றார்.

மேலும் பெவர்லி ஹில்ஸ் வீட்டை 2016-இல் 40 மில்லியன் டாலருக்கும், ஹாலிவுட் ஹில்ஸ் வீட்டை 2015-இல் 11.4 மில்லியன் டாலருக்கும் விற்பனை செய்தார். 2018-இல் புளோரிடாவின் கிளியர்வாட்டரில் 11.8 மில்லியன் டாலர் மதிப்பில் கான்டோமினியம் குடியிருப்பை வாங்கியுள்ளார்.

 நண்பர்களோடு சேர்ந்து இன்றே பதிவு செய்யுங்கள்!

‘நம்ம ரன் கோயம்புத்தூர் 2026’: நண்பர்களோடு சேர்ந்து இன்றே பதிவு செய்யுங்கள்!

  • நம்ம ரன் கோயம்புத்தூர் 2026 நிகழ்ச்சி, நவம்பர் 22-ல் நடைபெறுகிறது.

  • இதில் இம்முறை தனியாக இல்லாமல், உங்கள் நண்பர்களோடு கலந்து கொள்ளுங்கள்.

  • இதற்கு எப்படி பதிவுசெய்வது என தெரிந்துகொண்டு, இன்றே பதிவுசெய்யுங்கள்!

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article