Author : Velmurugan s
Published : Oct 26 2026, 10:03 PM IST
Share this Video
- FB
- TW
- Linkdin
- GNFollow Us
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, அடுக்கம் வழியாகச் செல்லும் பெரியகுளம் - கொடைக்கானல் சாலையில் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது. சாலையில் மிகப்பெரிய பாறைகளும் மண் சரிவுகளும் விழுந்ததால், அப்பாதையில் வாகனப் போக்குவரத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, பாறைகளை அகற்றிச் சாலையைச் சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
.png)
49 minutes ago
1







English (US) ·