கார்த்திகை தீபம் : திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

22 hours ago 1

Published : Nov 23 2026, 09:02 PM IST

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் கோயில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவிழாவையொட்டி கோயில் மற்றும் மாடவீதிகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

Read Entire Article