Power Cut: விழுப்புரத்தில் நாளை கரண்ட் கட்... பாதிக்கப்படும் பகுதிகள் பட்டியல் இதோ

10 hours ago 1

Last Updated:Oct 26, 2026 1:40 PM IST

விழுப்புரம் மாவட்டம் வளவனுார் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனுார் துணை மின்நிலையத்தில் நாளை (27.6.2026) பராமரிப்பு பணி<br />காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணிவரை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனுார் துணை மின்நிலையத்தில் நாளை (27.6.2026) பராமரிப்பு பணி
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணிவரை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

 வளவனனூர், சகாதேவன்பேட்டை, பனங்குப்பம், ராமையன்பாளையம், மழவராயனூர், இளங்காடு, செங்காடு, நரையூர், தனசிங்குபாளையம், கல்லப்பட்டு, மேல்பாதி, குருமங்கோட்டை, எரிச்சனாம்பாளையம், அற்பிசம்பாளையம், புதுப்பாளையம், தாதம்பாளையம், மோட்சகுளம், சிறுவந்தாடு, சாலையாம்பாளையம்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: வளவனனூர், சகாதேவன்பேட்டை, பனங்குப்பம், ராமையன்பாளையம், மழவராயனூர், இளங்காடு, செங்காடு, நரையூர், தனசிங்குபாளையம், கல்லப்பட்டு, மேல்பாதி, குருமங்கோட்டை, எரிச்சனாம்பாளையம், அற்பிசம்பாளையம், புதுப்பாளையம், தாதம்பாளையம், மோட்சகுளம், சிறுவந்தாடு, சாலையாம்பாளையம்.

மேலும் வாணியம்பாளையம், பஞ்சமாதேவி, ப.வில்லியனுார், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, வடவாம்பலம், நரசிங்கபுரம், மடம், அரசமங்கலம், நல்லரசன்பேட்டை, பூசாரிப்பாளையம், வி.பூதூர், கெங்கராம்பாளையம். ஆகையினால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்வாரிய துறை சார்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

எனவே பொதுமக்கள் தங்களுக்கு மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் விழுப்புரம்  மாவட்ட மின்வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 நண்பர்களோடு சேர்ந்து இன்றே பதிவு செய்யுங்கள்!

‘நம்ம ரன் கோயம்புத்தூர் 2026’: நண்பர்களோடு சேர்ந்து இன்றே பதிவு செய்யுங்கள்!

  • நம்ம ரன் கோயம்புத்தூர் 2026 நிகழ்ச்சி, நவம்பர் 22-ல் நடைபெறுகிறது.

  • இதில் இம்முறை தனியாக இல்லாமல், உங்கள் நண்பர்களோடு கலந்து கொள்ளுங்கள்.

  • இதற்கு எப்படி பதிவுசெய்வது என தெரிந்துகொண்டு, இன்றே பதிவுசெய்யுங்கள்!

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article