Appa Kutti | விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தின் ‘அப்பாவ போல’ பாடல் வெளியீடு!

1 hour ago 1

Last Updated: Oct 23, 2026, 21:41 IST

மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அப்பா குட்டி’. இந்தப் படத்தில் பிரித்தி அஸ்ரானி நாயகியாக நடித்துள்ளார். பகவதி பெருமாள், வேட்டை முத்துக்குமார், அருவி மதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்தப்...மேலும் படிக்க

Read Entire Article